Friday, February 14, 2020

NEFT Payment Service : இனி 24x7

NEFT Payment Service : இனி 24x7 பணப்பரிமாற்றம் செய்யலாம்

இதனால் பணப்புழக்க வசதியை அதிகரிக்க கூடும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.



தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் டிசம்பர் 16 முதல்  24x7 அடிப்படையில் பணப் பரிமாற்றம் செய்ய முடிகிற வசதியை வழங்க ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. 
தேசிய மின்னணு நிதிபரிமாற்றம் மூலம் வங்கி வாடிக்கையாளர் பரிமாற்றத்தை நாளின் 24 மணிநேரமும் 7 நாட்களும் செய்ய முடியும். இதனால் பணப்புழக்க வசதியை அதிகரிக்க கூடும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Telecoms to pay AGR Dues

AGR dues: Bharti Airtel to pay ₹10,000 crore by February 20 The DoT began issuing of notices to telecos to “make the paymen...